trichy வடக்கிப்பட்டியில் வாலிபர் சங்க புதிய கிளை துவக்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2019 திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் வடக்கிப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது.